எங்கள் சேவைகள்

வலைத்தள வடிவமைப்பு
Website Design

வணிக வளர்ச்சிக்கேற்ப, செல்போனுக்கும் கணினிக்குமாக பொருந்தும் நவீன மற்றும் பயனர் நெகிழ்வான வலைத்தளங்களை நாங்கள் உருவாக்குகிறோம். உங்களுக்கு ஏற்ற தனிப்பயன் டிசைனுடன், விரைவாக மற்றும் நம்பகமாக சேவையளிக்கிறோம்.

See more detail

இப்போதே எங்களை தொடர்புகொள்ளுங்கள்

கிராஃபிக் வடிவமைப்பு
Graphics design

வணிக தேவைகளுக்கேற்ப லோகோ, ப்ரோஷர், பேனர், ஸ்டிக்கர், சமூக ஊடக டிசைன்கள் மற்றும் புகைப்பட திருத்தம் போன்றவை அனைத்தையும் நவீன வடிவமைப்பில் வழங்குகிறோம். தரமும் நேரமும் உறுதியுடன் சேவையளிக்கிறோம்.

See more detail

இப்போதே எங்களை தொடர்புகொள்ளுங்கள்

அனைத்து துணை சேவைகள்

லோகோ டிசைன்
Logo Design

உங்கள் நிறுவனத்தின் தனித்துவத்தையும் அடையாளத்தையும் வெளிப்படுத்த நினைவில் நிலைக்கும் லோகோக்களை நாங்கள் சிறப்பாக வடிவமைத்து தருகிறோம்.

See more detail

இப்போதே எங்களை தொடர்புகொள்ளுங்கள்

சிற்றேடு வடிவமைப்பு
Brochure design

வணிக தயாரிப்புகள் அல்லது சேவைகள் பற்றிய முக்கிய தகவல்களை சுருக்கமாகவும், நேர்த்தியாகவும் அமைத்து வாடிக்கையாளர்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் விதமாக வடிவமைத்து தருகிறோம்.

See more detail

இப்போதே எங்களை தொடர்புகொள்ளுங்கள்

ஃப்ளையர் வடிவமைப்பு
Flyer Design

விளம்பரங்கள், நிகழ்வுகள், புதிய தயாரிப்புகள் போன்றவற்றை எளிதில் விளக்கும் விதமாக மலிவான விலையில் அதிக தாள்களை அச்சிட நாங்கள் வடிவமைத்து தருகிறோம்.

See more detail

இப்போதே எங்களை தொடர்புகொள்ளுங்கள்

வணிக அட்டை
Business Card Design

சிறப்பாக அறிமுகப்படுத்தி காட்டும் வகையில் வணிக அட்டைகளை நாங்கள் வடிவமைத்து உங்கள் வணிக வளர்ச்சிக்கு இச்சேவை உங்களுக்கு உதவுகிறது. நவீன டிசைன், தெளிவான தகவல்கள் மற்றும் கவர்ச்சிகரமான வண்ணங்களுடன் உங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும்.

See more detail

இப்போதே எங்களை தொடர்புகொள்ளுங்கள்

விளக்கப்படம்
illustration

சிக்கலான தகவல்களையும் எளிமையாகவும் காட்சிகரமாகவும் புரியவைப்பதற்கான விளக்கப்படங்களை (Illustrations/Infographics) உங்கள் தேவைக்கேற்ப உருவாக்குகிறோம். கல்வி, வணிகம், சமூக ஊடகம் உள்ளிட்ட பல துறைகளுக்கு உகந்த வடிவமைப்புகள்.

See more detail

இப்போதே எங்களை தொடர்புகொள்ளுங்கள்

பேனர் வடிவமைப்பு
Banner Design

விளம்பரங்கள், திருமண நிகழ்வுகள் மற்றும் கடைகளுக்கான பேனர்களை கண்ணை கவரும் வடிவிலும், உங்கள் பிராண்டின் அடையாளத்தை உயர்த்தும் முறையிலும் வடிவமைக்கிறோம். அனைத்து அளவிலும் உங்கள் தேவைக்கேற்ப வடிவமைத்து தருகிறோம்.

See more detail

இப்போதே எங்களை தொடர்புகொள்ளுங்கள்

துண்டுப்பிரசுர வடிவமைப்பு
Pamphlet Design

துண்டுப் பிரசுர வடிவமைப்பு சேவையின் மூலம், உங்கள் வணிக தகவல், சலுகை, நிகழ்வு போன்றவற்றை குறைந்த செலவில், நேரடியாக அச்சிடும் வகையில் வடிவமைப்பு செய்து தருகிறோம்.

See more detail

இப்போதே எங்களை தொடர்புகொள்ளுங்கள்

சமூக ஊடக விளம்பர வடிவமைப்பு
Social Media Poster Design

சமூக ஊடக விளம்பரம் மூலம் உங்கள் பிரண்டை நீங்கள் பிரபலப்படுத்த தேவையான போஸ்டர் டிசைன் -யை கண்கவர் கிராபிக்ஸ், ஈர்க்கும் கருத்துக்களுடன், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பகிரும் வண்ணம் செய்து தருகிறோம்.

See more detail

இப்போதே எங்களை தொடர்புகொள்ளுங்கள்

ஐகான் வடிவமைப்பு
Icon Design

சிறிய சின்னம் பெரிய தகவலை எளிதாகச் புரிந்து கொள்ள உதவும் வகையில், உங்கள் தேவைக்கேற்ப, வலைத்தளம், மொபைல் ஆப்ஸ், பயன்பாட்டு மென்பொருள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களுக்கு தேவைக்கேற்ப செய்து தருகிறோம்.

See more detail

இப்போதே எங்களை தொடர்புகொள்ளுங்கள்

புகைப்பட திருத்தம் மற்றும் தரம் உயர்த்துதல்
Photo Editing & Retouching

இந்த சேவையின் மூலம் உங்கள் புகைப்படங்களை அழகாகவும் தெளிவாகவும் மாற்றுகிறோம். நிறம், ஒளி, தோற்றம் மற்றும் பின்னணியை சரிசெய்து, பழைய புகைப்படங்களையும் புதியதாய் மாற்றும் நவீன சேவையை வழங்குகிறோம்.

See more detail

இப்போதே எங்களை தொடர்புகொள்ளுங்கள்

மெனு அட்டை வடிவமைப்பு
Menu Card Design

இந்த சேவையின் மூலம் ஹோட்டல், ரெஸ்டாரண்ட் மற்றும் கஃபே போன்ற நிகழ்வுகளுக்கான மெனு கார்டுகளை உருவாக்குகிறோம். வாடிக்கையாளர் வசதிக்கு ஏற்ப பிரம்மாண்டமாகவும் தெளிவாகவும் உணவுப் பட்டியலை சிறப்பாக செய்து வழங்குகிறோம்.

See more detail

இப்போதே எங்களை தொடர்புகொள்ளுங்கள்

லெட்டர்ஹெட் வடிவமைப்பு
Letterhead Design

உங்கள் நிறுவனத்தின் தனித்துவத்தை, எடுத்துக்காட்டும் வகையில் நேர்த்தியான மற்றும் தொழில்முறைல் லெட்டர்ஹெட்கள் அமைத்து தருகிறோம்.

See more detail

இப்போதே எங்களை தொடர்புகொள்ளுங்கள்

அடையாள அட்டை வடிவமைப்பு
ID Card Design

உங்கள் நிறுவனம் அல்லது கல்வி நிறுவனத்திற்கான, தரமான மற்றும் தனித்துவமான அடையாள அட்டை வடிவமைப்பை நாங்கள் சிறப்பாக வழங்குகிறோம்!

See more detail

இப்போதே எங்களை தொடர்புகொள்ளுங்கள்