கலைக் காட்சியகம்
எங்கள் சிறந்த Graphics Designs
மிக சிறந்த
எங்கள் சேவைகள்
கிராபிக் வேலைகள்
(Graphics Work)
சின்னங்கள், விளக்கப்படங்கள், லேபிள்கள், ஒட்டுப்படங்கள், புகைப்படத் திருத்தங்கள், விளம்பரத் தாள்கள், கையேடுகள், சிற்றேடுகள், பதாகைகள், துண்டறிக்கைகள் மற்றும் பிற அனைத்து வகையான கிராபிக்ஸ் சார்ந்த சேவைகளும் நாங்கள் தரமாக செய்து தருகிறோம்.
இணையதளம்(Website)
பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்படும், செயல்பாடு, அம்சங்கள் மற்றும் வடிவமைப்புகளை உள்ளடக்கிய தளமாகும். இணையத்தின் மூலம் அணுகக்கூடிய தகவல் மற்றும் சேவைகளை வழங்க, வணிகம், கல்வி, செய்தி, பொழுதுபோக்கு போன்ற பல தேவைகளுக்கு பயன்படும்.
வர்ட்பிரஸ் இணையதளங்கள் (Wordpress Websites)
வர்ட்பிரஸ் இணையதள உருவாக்கம், தீம் விருப்பமைப்பு, பிளகின் அமைத்தல், பாதுகாப்பு, பராமரிப்பு, வேக மேம்பாடு, SEO, இ-காமர்ஸ், வலைப்பதிவு, காப்புநகல் உள்ளிட்ட சேவைகள் முழுமையாக வழங்கப்படும்.
அச்சிடும் சேவைகள் (Printing services)
வணிக அட்டைகள், பிரசுரங்கள், சுவரொட்டிகள், பதாகைகள், விளம்பரத் தாள்கள், லேபிள்கள், துண்டறிக்கைகள், சிற்றேடுகள் உள்ளிட்ட அனைத்து விளம்பரப் பொருட்களும் வடிவமைத்து அச்சிடும் வழங்குகிறோம். *தற்போது இந்த சேவை குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் வழங்குகிறோம்.
வேகமான வாடிக்கையாளர் ஆதரவு (Fast Customer Support)
எங்கள் வார்ப்புருக்கள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்வி அல்லது அக்கறை இருந்தால் எங்களை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.
எங்கள் கதையை
நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்

ஹலோ தமிழா உங்களை அன்புடன் வரவேற்கிறது. நீங்கள் எங்கு இருந்தாலும், உங்களுக்குத் தேவையான டிசைன்களை எளிதாகவும், சிரமமின்றியும் நாங்கள் உருவாக்கி வழங்குகிறோம்.
ஹலோ தமிழா என்பது முழுமையான கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் டிசைன் சேவைகள் வழங்கும் ஒரு நம்பகமான நிறுவனம். எங்களிடம் லோகோ வடிவமைப்பு, வலைத்தள வடிவமைப்பு, பிரமாணங்கள்(Flyer), ஐகான்கள் மற்றும் அனைத்து வகையான கிராபிக்ஸ் வடிவமைப்புகளும் எங்கள் நிபுணர்கள் மூலம் ஒரே இடத்தில் வழங்கி வருகிறோம்.
